Nirosh / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றைய அறிக்கையின் பிரகாரம் 94 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் 30 வயதுக்கும் கீழ்பட்டவர்கள் ஆவர். என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 94 பேர் நேற்றைய (04) தினம் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4 ஆயிரத்து 821 பேர் இதுவரையில் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

18 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
2 hours ago