2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

GST குறித்த வியாக்கியானத்தை அறிவித்தார் சபாநாயகர்

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி” GST தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (22) அறிவித்தார்.

அதில், பெருபாலான உறுப்புரைகள் அரசியலமைப்பின் சில ஷரத்துக்களுக்கு ஒவ்வாதவனாகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .