2022 ஜனவரி 18, செவ்வாய்க்கிழமை

மற்றுமோர் அறிவிப்பை வெளியிட்டது அரசாங்கம்

Freelancer   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தியையும் அரசாங்கம் மறுத்துள்ளது.

செயற்கை உணவு பற்றாக்குறையை தோற்கடிப்பதற்காக அவசரகால விதிமுறைகள் அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .