2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

நாடு திறக்கப்படுமா? அமைச்சரின் அறிவிப்பு

Freelancer   / 2021 செப்டெம்பர் 25 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த மாதம் 1 ஆம் திகதி நாடு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அவ்வாறு திறக்கப்படும் போது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக முடிவெடுக்க 30 ஆம் திகதி வரை சந்தர்ப்பம் இருப்பதாக கூறிய அமைச்சர், நாட்டில் கொரோனா பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .