2023 ஜூன் 07, புதன்கிழமை

இலங்கை தமிழர் உலக சாதனை

Editorial   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் நடைபெற்ற 10ஆவது ஆணழகர் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஸ்பராஜா வெற்றி பெற்று உலக சம்பியனாக பட்டம் பெற்றுள்ளார்.

இவர் 100 கிலோவுக்கும் மேற்பட்ட எடையை கொண்டவர்களுக்கான போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .