Freelancer / 2023 மே 25 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் அமர்ந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்து வரும் ஞான வைரவர் ஆலய வருடாந்த உற்சவம் 2023.05.24 திகதி சிறப்பாக இடம்பெற்றது
நேற்று காலை சங்காபிஷேகம் இடம்பெற்று பகல் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது
அதனை தொடர்ந்து இரவு விசேட பூசைகள் இடம்பெற்று வசந்த மண்டப பூசையை தொடர்ந்து எம்பெருமான் எழுந்தருளி உள்வீதி,வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்தார்.













22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026