2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

அம்மா பகவான் ஆலய தரிசனம் (இணைய வழி)

Editorial   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஒரு மனிதன் முழு நிறைவு பெற்றால் அந்த மனித வாழ்க்கை பூரணத்துவம் அடைகிறது. இதை அடைவதற்கு, மனிதன்  பல விஷயங்களை பல நூறு ஆண்டுகாலமாக முயற்சி செய்து வருகிறான்.

ஒருவர் முழு நிறைவு பெறுவதற்கு ஐந்து புருஷார்த்தங்கள தேவை என்று ஏகத்துவம் கூறுகிறது. தர்மா, அர்த்தா, காமா, முக்தி, மோக்ஷா. இந்த பூரண நிறைவு ஒருவர் வாழ க்கையில் கொண்டு வருவதற்காக, 'ஸ்ரீ அம்மா பகவான் ஆலய தரிசனம்' என்ற ஒரு புது நிகழ்ச்சியை  ஏகத்துவம் ஆரம்பிக்கிறது. 

நம் க்ஷேத்திரங்களிருந்து விஷேச பூஜைகள் வாரம் ஏழு நாட்களும் நடத்தப்படும். ஒவ்வொரு க்ஷேத்திரமும் ஒரு தனிப்பட்ட விஷேச ஆற்றலும் சக்தியும் கொண்டது. 

திங்கட்கிழமை தர்மத்திற்காக - தர்ம பூஜை:

நேமம். ஒருவரின் வாழ்க்கையில் ஒருவர் தர்மியாக மாற வேண்டும். ஒருவர் தர்மியாக இருந்தால் , மற்ற நான்கு புருஷார்த்தங்களை ஒருவர் பெறுவது எளிது.

 செவ்வாய் ஆரோக்கியத்திற்கானது - ஆரோக்கிய பூஜை:

சத்தியலோகம் வைத்தியசாலையிலிருந்து

புதன்கிழமை செல்வதற்காக - ஐஸ்வர்ய பூஜை:

ஐஸ்வர்ய க்ஷேத்ரம் - சத்தியலோத்திலிருநது 

வியாழக்கிழமை ஆசை நிறைவேறுவதற்காக வாழ்க்கையின்  ; இன்பங்களை அனுபவிப்பபதற்காக - காரிய சித்தி பூஜை:

கோல்டன் ராக் – சத்தியலோகம்

 வெள்ளிக்கிழமை குடும்ப நலன் ;உறவுகள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக .- சந்தான அபிவிருத்தி பூஜை:

நத்தம் - ஸ்ரீ பகவானின் ; பிறந்த இடம்

சனிக்கிழமை - முக்தி பூஜை: முக்தி

மண்டபம் - ஸவர்ண கோளம் எனும் அதி அற்புத நிகழ்வு பிறந்த இடத்திலிருந்துது - சத்தியலோகம் 

 ஞாயிற்றுக்கிழமை - மோக்ஷ பூஜை:

மோக்ஷம் அடைய - நேமம்

ஸ்ரீ அம்மா பகவான் கூறுகிறார்கள்: 'வெற்றியடைய வேண்டும் என்றால் ஒருவருக்கு திட சங்கல்பம், விடா முயற்சி மற்றும் இறைவனின் அனுக்ரஹம் ஆகியவை வேண்டும்' ஒருவர் திட சங்கல்பத்துடன், அதற்குத் தேவையான, தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும் பொழுது, ஸ்ரீ அம்மா பகவான் இப்பூஜைகள் மூலமாக தங்களது அனுக்ரஹத்தை அருளுவார்கள்.

இந்த 7 சிறப்பு வாய்ந்த பூஜைகளின் பலன்கள்: -

அபரிமிதமான அனுக்ரஹமும் ஆச்சர்யமூட்டும் அதி அற்புதங்கள் கிடைக்கப் பெறுவார்கள்

 தம்முடைய பிரசசினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறுவார்கள் , பிரச்சினையே காணாமல் போய்விடும்

 தம் ஆசைகள் நிறைவேறக் காண்பார்கள்

 வாழ்வில் சகல விஷயங்களிலும் பூரண திருப்தியடைந்து மன நிறைவோடு இப்பூவுலகில் தங்களின் வாழ்வு வெற்றிகரமாக பூர்த்தியடைய காண்பார்கள்.

ஒருவர் தன்னுடைய பிறந்த நாள் அன்று உதாரணத்துக்கு  (திங்கட்கிழமை , செவ்வாய்க்கிழமை) பிரார்த்தனை செய்யும் போது ஒருவரின் பிரார்த்தனை வேகமாக நிறைவேறும். நண்பகலில், ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்வது மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இப்பூஜைகள் உங்களை மிக உயரிய சைதன்ய நிலைகளுக்கு அழைத்துச் செல்பவையாகும்.

இந்த நிகழ்ச்சி ஒரு நேரடி ஒலிபரப்பு மற்றும் youtube  ; 20 நிமிடத்திற்கானது. இதை 11.50 லிருந்து 12.10 வரை மட்டுமே காண முடியும். அனைவரையும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் ஸ்ரீ அம்மா பகவான் பூஜையின்மூலம் ஆசிர்வாதங்களை அடைந்து, அற்புதங்களை அனுபவிக்க அழைக்கிறோம். ஒருவர் தனக்காகவோ அல்லது உலகத்திற்காகவோ ப்ரார்த்தனை செய்யலாம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X