2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

மகா கும்பாபிஷேகப் பெருவிழா

Freelancer   / 2023 மே 04 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளி நொச்சி கண்டாவளை கோணங்குளம் பதியில் அமைந்துள்ள கற்பக விநாயக ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் சாந்தி பூசைகள் இடம் பெற்றன.

எண்ணெய் காப்பு சாத்தும் வைபவத்தை  தொடர்ந்து வியாழக்கிழமை (04-05-02023) காலை 7 மணிக்கு கிரியைகள்  நடைபெற்று பிரதான கும்பம் யானையில் ஊர்வலமாக   எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேக நிகழ்வுகள் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .