2022 ஜனவரி 23, ஞாயிற்றுக்கிழமை

சுற்றுலா வலயம்

Administrator   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா, க்ரகரி வாவிக்கு அருகிலுள்ள பூங்காவில்,  முப்பரிமாண உருவங்கள் அடங்கிய சுற்றுலா வலயமொன்றை, மத்திய மாகாண சபையின் சுற்றுலாத்துறை அமைச்சு, நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து  நிர்மாணித்துள்ளது.  இதனை மத்திய மாகாண முதலமைச்சரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான சரத் ஏக்கநாயக்க திறந்து வைத்தார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: மொஹொமட் ஆஸிக்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X