2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

றோயல் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி விளையாட்டு போட்டி

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

மருதமுனை றோயல் விளையாட்டுக் கழகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி விளையாட்டு வீரர்களிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை மரதன் ஓட்டம், கரப்பந்தாட்டம் பொன்ற பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

1985 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி றோயல் விளையாட்டுக் கழகம் பல்வேறு மட்டங்களிலும் சாதனைபடுத்துள்ளது.

இதேவேளை, இந்த விளையாட்டுக் கழகமானது, 'றோயல் சமூக சேவை ஸ்தாபனம்' என்று பெயர் மாற்றம் பெறவுள்ளதோடு, எதிர்காலத்தில் சமூக சேவை செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் ஏ.சி. அன்வர் தெரிவித்துள்ளார்.

 

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .