2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

கலைமகள் முன் பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம், எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை கலைமகள் முன் பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கேய்சர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரும் திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஈ.ஜி.ஞானகுணாளன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் விநோத உடைப்போட்டி, சிறுவர்களின் உடற்பயிற்சி மற்றும் போத்தலில் தண்ணீர் நிரப்புதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.

இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .