R.Maheshwary / 2022 ஜூன் 29 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிமட- ஊவாதென்ட தோட்டத்தின் 5ஆம் இலக்க லயக்குடியிருப்பில் நேற்று (28) இரவு தீபரவல் ஏற்பட்டது.
இதன்போது 2 வீடுகள் தீயில் எரிந்து சேதமாகியதாகவும் வெலிமட பொலிஸார் தெரிவித்தனர்.
தீபரவலையடுத்து வெலிமட பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
17 minute ago
20 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
23 minute ago