2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

நஸீருக்கு சொந்த மண்ணில் பாராட்டு

Freelancer   / 2023 மார்ச் 07 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்

கிழக்கு மாகாண பேரவைச் சபை செயலாளராக புதியாக பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம் நஸீருக்கான பாராட்டு விழா, சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில், அக்கழகத் தலைவர் கலாநிதி இஸட்.ஏ பஸீர் தலைமையில், சம்மாந்துறை கமு/சது/ அல்-மர்ஜான் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

சம்மாந்துறை, கல்முனை, இறக்காமம் போன்ற பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சம்மாந்துறையை சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை சிரேஷ்ட அதிகாரி எம்.எம் நஸீர், வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றிவந்த நிலையிலையே, கிழக்கு மாகாண ஆளுநர் இந்த நியமனத்தை அவருக்கு வழங்கியிருந்தார். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .