2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

கௌரவிப்பு

Janu   / 2023 ஜூன் 04 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

2021 ம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு கொமர்ஷல் வங்கியினால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கௌரவிப்பு நிகழ்வு  கொமர்ஷல் வங்கி, முள்ளியவளை கிளையினரால் முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி  மண்டபத்தில் சனிக்கிழமை (03) சிறப்பாக இடம்பெற்றது

கொமர்ஷல் வங்கியில் சேமிப்பை மேற்கொண்டிருந்த 2021ம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பாடசாலை மட்டத்தில் முதல் 03 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு முறையே  ரூ.10,000, ரூ.7,500, ரூ.5,000 பணப்பரிசுடன், சான்றிதழ்களும்,பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X