Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 ஜூன் 10 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
ஊவா மாகாண இறைவரித் திணைக்களத்தின் வருவாய் சேகரிப்பை இணைய மயப்படுத்தும் நிகழ்வு இன்று (10) ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தலைமையில், ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அனுசரனையின் கீழ், ஊவா மாகாண இறைவரித் திணைக்களம், மாகாண பதிவாளர் திணைக்களம் மற்றம் ஊவா மாகாண உள்ளுராட்சி அமைச்சு என்பன ,இணைந்து முன்னெடுக்கும் குறித்த திட்டம் ஊடாக, பொதுமக்களுக்குச் சேவையை வழங்கி, நீதி, நியாயமான சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் ,த்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட கணனித் தொகுதியொன்றும் ,தன்போது வழங்கிவைக்கப்பட்டது.
10 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
28 minute ago