2021 ஜூலை 28, புதன்கிழமை

‘சட்டவி​ரோத மதுபாவனை முடக்க முயற்சிக்கவும்’

Ilango Bharathy   / 2021 ஜூன் 08 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன்

மலையகப் பிரதேசங்களில் அண்மைக்காலமாக மதுபான விற்பனை அதிகரித்துவருவதாகவும், குறிப்பாக சட்டவிரோதமான முறையில் தோட்டப்புறங்களில் கள்ளச் சாராயம் தயாரிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதுகாப்பு படையினர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி பெருந்தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .