Freelancer / 2023 மார்ச் 31 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ.ரமேஸ்.
தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது, குளவிகள் கலைந்து கொட்டியதில். கடுமையான பாதிப்புக்கு உள்ளான மூவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், லிந்துல பாம் தோட்டத்தைச் சேர்ந்த 72 வயதானவர் மரணமடைந்துள்ளார். இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.
இன்று (31) காலை 10 மணியளவிலேயே குளவி கொட்டியுள்ளது என லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனைய இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
23 minute ago
33 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
45 minute ago