2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

1,500க்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

Ilango Bharathy   / 2021 ஜூன் 13 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இறப்பு வீதமும்  அதிகரித்து வருகின்றது.

இதனை கருத்தில் கொண்டு அப்பகுதி மக்களுக்கு கொரோனாத் தடுப்பூசிகளை  ஏற்றும் பணியானது இன்று (13)  ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் லிந்துலை பொது சுகாதார காரியாலய பிரிவுக்குட்பட்ட ஹோல்புறூக், அக்கரப்பத்தனை ஆகிய பிரதேசங்களிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்ட சுமார்  1,500 பேருக்கு   தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .