Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக் கண்டி)
கண்டி, வத்துகாமம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வத்துகாமம், நாப்பான என்ற இடத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான திடீர் மரண விசாரணை மெனிக்ஹின்ன வைத்தியசாலையில் இடம்பெற்றது. டி.ஜி.அருனசாந்த என்ற குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். வத்துகாமம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago