2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

பார்வையற்ற நிலையிலும் பிரகாசிக்கும் ஆசிரியை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 27 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

இரு கண்களும் பார்வையற்ற ஆசிரியையொருவர்  மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் முறைமையில் கண்  பார்வையுடையவர்கள் மத்தியில் அவர் முன்மாதிரியாக விளங்குகின்றார். 

கண்டி மாவட்டத்தை சேர்ந்த கொண்டதெனிய வித்தியாலயத்தில் கற்பிக்கும் இவ் ஆசிரியை பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் ஆவர்.

மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடத்தை கற்பிக்கும் இவ் ஆசிரியைக்கு  சங்கீதம், விளையாட்டுத்துறைகளிலும் ஈடுபாடு உண்டு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .