Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ )
அட்டன் டிக்கோயா பட்டில்கல தேயிலைத் தொழிற்சாலையில் தொழில் புரிந்த தொழிலாளி ஒருவர் தொழிற்சாலையின் இயந்திரத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரழந்தச் சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரழந்துள்ளார்.
பலத்த காயங்களுக்குள்ளான இவரை கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அங்கு அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
44 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago