2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

தனிமைப்படுத்தலிருந்து வெளியே வந்த வீரர்கள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 12 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசியக் குழாமில் எஞ்சியுள்ளவர்கள் அனைவருக்கும் எதிமறையான பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து, தனிமைப்படுத்தலிருந்து வெளியேற இலங்கையணியின் வீரர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

வீரர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்ற நிலையில், நாளை மறுதினம் வரையில் பயிற்சியாளர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவர், அணி ஆராய்வாளர் ஜி.டி. நிரோஷனுடன் பயிற்சியாளர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .