Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 10, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2023 மார்ச் 26 , பி.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், செஞ்சூரியனில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா
மே. தீவுகள்: 258/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜோன்ஸன் சார்ள்ஸ் 118 (46), கைல் மேயர்ஸ் 51 (27), றொமாறியோ ஷெப்பர்ட் ஆ.இ 41 (18), றொவ்மன் பவல் 28 (19), ஒடியன் ஸ்மித் ஆ.இ 11 (05) ஓட்டங்கள்)
தென்னாபிரிக்கா: 259/4 (18.5 ஓவ. ) (துடுப்பாட்டம்: குயின்டன் டி கொக் 100 (44), றீஸா ஹென்ட்றிக்ஸ் 68 (28), ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 38 (21), றீலி றொஸோ 16 (04), ஹென்றிச் கிளாசென் ஆ.இ 16 (07) ஓட்டங்கள்)
போட்டியின் நாயகன்: குயின்டன் டி கொக்
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் துரத்தி வெல்லப்பட்ட அதிக ஓட்ட எண்ணிக்கை கொண்ட போட்டி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago