2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

ஸ்கொட்லாந்தை வென்றது அயர்லாந்து

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேயில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில், ஹராரேயில் நேற்று  இடம்பெற்ற சுப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியொன்றில் 25 ஓட்டங்களால் ஸ்கொட்லாந்தை அயர்லாந்து வென்றது.

ஸ்கோர் விவரம்

அயர்லாந்து: 271/9 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: அன்டி போல்பிரயன் 105 (146), நைஜல் ஓ பிரயன் 70 (70), கெவின் ஓ பிரயன் 46 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிரட் வேல் 3/43, சப்யான் ஷரீப் 2/52)

ஸ்கொட்லாந்து: 246/10 (47.4 ஓவ. ) (துடுப்பாட்டம்: கைல் கொயட்ஸியர் 61 (70), றிச்சி பெரிங்டன் 44 (62), சப்யான் ஷரீப் 34 (39), மார்க் வட் ஆ.இ 31 (19) ஓட்டங்கள். பந்துவீச்சு: பொய்ட் ராங்கின் 4/63, சிமி சிங் 2/33, பரி மக்கார்தி 2/44, டிம் முர்டாக் 2/51)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .