2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

செல்சியில் நீடிப்பை இனங்காட்டியுள்ள துஷெல்

Shanmugan Murugavel   / 2021 மே 30 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சியின் முகாமையாளரான தோமஸ் துஷெல், செல்சியுடனான தனது ஒப்பந்தத்தை நீடிப்பதை நெருங்கியுள்ளதாக இனங்காட்டியுள்ளார்.

செல்சியின் முகாமையாளராக பிராங்க் லம்பேர்ட்டை இவ்வாண்டு ஜனவரி மாதம் 18 மாத ஒப்பந்தமொன்றில் பிரதியிட்டிருந்தார். துஷெல் பதவியேற்கும்போது பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாமிடத்தில் செல்சி காணப்பட்டிருந்த நிலையில், நான்காமிடத்தில் பிறீமியர் லீக்கை பூர்த்தி செய்ததுடன், தற்போது சம்பியன்ஸ் லீக்ஸையும் வென்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .