2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 25 , பி.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பாப்வேக்கு எதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், ஹராரேயில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே 2-1 என தொடரை பங்களாதேஷ் கைப்பற்றியுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: சிம்பாப்வே

சிம்பாப்வே: 193/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: வெஸ்லே மட்ஹெவெரே 54 (36), றெஜிஸ் சகப்வா 48 (22), றயான் பேர்ள் ஆ.இ 31 (15), தடிவனஷே மருமனி 27 (20), டியோன் மையர்ஸ் 23 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: செளமியா சர்க்கார் 2/19 [3], ஷகிப் அல் ஹஸன் 1/24 [4], ஷொரிஃபுல் இஸ்லாம் 1/27 [4])

பங்களாதேஷ்: 194/5 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: செளமியார் சர்க்கார் 68 (49), மகமதுல்லா 34 (28), ஷமிம் ஹொஸைன் ஆ.இ 31 (15), ஷகிப் அல் ஹஸன் 25 (13), அஃபிஃப் ஹொஸைன் 14 (05) ஓட்டங்கள். பந்துவீச்சு: பிளஸிங்க் முஸர்பனி 2/27 [4], டென்டாய் சட்டாரா 0/27 [4])

போட்டியின் நாயகன்: செளமியா சர்க்கார்

தொடரின் நாயகன்: செளமியா சர்க்கார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .