2023 ஜூன் 10, சனிக்கிழமை

ஐபிஎல் வாய்ப்பு: இந்தியா செல்கிறார் வியாஸ்காந்

Freelancer   / 2023 மார்ச் 20 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.நிதர்ஷன்

இந்தியாவில் நடைபெறவுள்ள இந்தியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந் தற்போது இணைந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் றோயல் அணியில் வலைப் பந்து வீச்சாளராக வாய்ப்பு பெற்றுள்ள் வியாஷ்காந் இன்னும் சில தினங்களில் இந்தியா செல்லவுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .