2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

சிங்கர் றக்பி போட்டியில் ரோயல் அணி வெற்றி

Super User   / 2011 ஏப்ரல் 08 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கிடையிலான சிங்கர் கிண்ண றக்பி தொடரில் இன்று கொழும்பு வெஸ்லி கல்லூரியை ரோயல் கல்லூரி 33-31 புள்ளிகள் விகிதத்தில் தோற்கடித்தது. சி.ஆர்.அன்ட் எவ்.சி. மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. (Pix by: Pradeep Dilruksana)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .