2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

முகத்துவாரம் வெட்பட்பட்டது…

Editorial   / 2022 நவம்பர் 06 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக தாழ்நிலங்கள், மற்றும் பொரும்போகத்துக்காக விதைக்கப்பட்டுள்ள பல வயல்களும் வெள்ளத்தில் மூழ்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்களும், விவசாயிகளும், முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட பெரியகல்லாறு முகத்துவாரம் ஞாயிற்றுக்கிழமை(06) வெட்டப்பட்டது.  (வ.சக்தி )       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .