2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

அரசாங்கத்தை எதிர்த்து...

Editorial   / 2023 மார்ச் 01 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் மின்சார நுகர்வோர் ​சேவை மத்திய நிலையங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், மலையகத்துக்கான ரயில் சேவைகள் வழமையை போல இடம்பெறுகின்றன.

புதிய வரி திருத்தம் மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடு ஆகியவற்றுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து, இன்று (01) நாடளாவிய ரீதியில் ​பல தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ரஞ்சித் ராஜபக்ஷ)

யாழ்ப்பாணத்தில்...

 பதுளையில்...

கம்பளையில்...

நீர்கொழும்பில்...

மொனராகலையில்...

மூதூரில்...

மட்டக்களப்பில்...

திருகோணமலையில்...

வவுனியாவில்...

அக்கரைப்பற்றில்...


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .