2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

மிகப்பெரிய விமானம் தரையிறங்கியது…

Editorial   / 2023 மார்ச் 05 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகப்பெரிய பயணிகள் விமானமும் முழு நீள இரட்டை அடுக்கு விமானமான Emirates A380-842 (Reg-EK449) விமானம் Auckland இருந்து புறப்பட்டு எரிபொருள் நிரப்ப கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.14 மணியளவில் தரையிறங்கியது.

குறித்த விமானத்தில் 62800 liters Jet A1 தர எரிபொருள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிரப்பிக்கொண்டு மீள அதிகாலை 4.50  மணிக்கு டுபாய் நோக்கி பறந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X