2022 ஜூலை 02, சனிக்கிழமை

ஹட்டனில் நோன்புப் பெருநாள்...

R.Maheshwary   / 2022 மே 03 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

தியாகத்தை போதிக்கும் புனித நோன்புப்பெருநாளை, நாட்டின் பொருளாதார சிக்கல் நிறைந்த சூழ்நிலையில், இம்முறை இலங்கை முஸ்லிம்கள் சுகாதார வழிமுறைகளை பேணி அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

அதற்கமைய,  ஹட்டன் நகரில் பிரதான ஜூம்மா பள்ளிவாசலில் மௌலவி ஷாஜகான் தலைமையில் இடம்பெற்ற விசேட ரமழான் தொழுகையிலும், பிராத்தனைகளிலும் ஹட்டன் வாழ்  முஸ்லிம்கள்  ஈடுப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .