2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

”இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்”

Editorial   / 2022 நவம்பர் 13 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் பிரதியமைச்சர் பீ.பீ. தேவராஜ்  எழுதிய  ”இலங்கை மலையகத் தமிழா் வரலாற்றின் சில துளிகள்”    நூல்  வெளியீட்டு வைபவம்  கொழும்பு, 7இல் உள்ள  இந்திய கலாசார நிலையத்தில் சனிக்கிழமை 13ஆம் திகதி   நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இந்திய உயாஸ்தானிகர் கோபால்  பாக்லே  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்  இந்நூலின் முதற்பிரதியை உயர்ஸ்தானிகர்  நூல் ஆசிரியரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இவ்வைபவத்தில் கொழும்பில் வாழும் மலையக வர்த்தக சமூகத்தினர், மலையக புத்திஜீவிகள் மற்றும் பீ.பீ.தேவராஜின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட  100 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .