2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரும் பாரியாரும் ‘யோகா’ பயிற்சி

Editorial   / 2021 ஜூன் 21 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும், யோகாசனம் செய்யும் புகைப்படம் ஒன்றை, ​இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

“உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக யோகாவை மாற்றுவதைக் காண்பதற்கு மில்லியன் கணக்கான யோகா ஆர்வலர்கள் தொடர்ந்து ஆர்வமாக இருப்பார்கள்” என்றும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .