Freelancer / 2023 மார்ச் 29 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகரில் இன்று (29) காலை வாகன நெரிசல் குறைவாக காணப்பட்டது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் காரணமாக இது ஏற்பட்டதாக பலர் நம்பினர். தொழிற்சங்க நடவடிக்கையால் நேற்று (28) எரிபொருள் விநியோகம் முறையாக நடைபெறவில்லை.

2 minute ago
18 minute ago
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
18 minute ago
01 Dec 2025
01 Dec 2025