2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

ஒற்றுமை சமிக்ஞை...

A.P.Mathan   / 2011 மார்ச் 30 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிரிக்கெட் உலகில் யுத்தம் என வர்ணிக்கப்படுகின்ற பாகிஸ்தான் - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று முஹாலியில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2ஆவது அரையிறுதிப் போட்டியே முஹாலியில் நடைபெறுகிறது. இப்போட்டியை கண்டுகளிப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் பிரதம மந்திரி யூஸுப் ரஸா கிலானி மற்றும் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங் ஆகியோர் மைதானத்தில் ரசிகர்களை நோக்கி கையசைப்பதையும், இந்திய வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதையும், ஐ.சி.சி. தலைவர் ஸராட் பவரினால் பாகிஸ்தான் பிரதம மந்திரிக்கு நினைவுச் சின்னம் வழங்கப்படுவதையும் படங்களில் காணலாம். Pix: AFP


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X