2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

சீன தேசிய தினம்...

Super User   / 2011 செப்டெம்பர் 28 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் 62ஆவது தேசிய தினத்தையொட்டி இலங்கை – சீனா நட்புறவு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் அரசியல் பொறுப்பாளர் ஹான் தாஓ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix By:Pradeep Pathirana


  Comments - 0

  • meenavan Thursday, 29 September 2011 04:41 PM

    மகி ராசா அரசுக்கும் சீன அரசுக்கும் பொருளாதார தொடர்பு பலமாக இருப்பதனால், உங்களது சீன தேசிய விழா கலந்துகொள்ளும் நிகழ்வு எது வித தாக்கத்தையும், மகி ராசா அரசுக்கு ஏற்படுத்தாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .