2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

206 2 B Ocean City இன் உதவிக்கரம்…

Editorial   / 2021 நவம்பர் 30 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக கலாசார ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கிணங்க லயன்ஸ் கழகம் 206 2 B Ocean City அனுசரனையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கற்றல் உபகரணம்  வழங்கும் நிகழ்வு  வௌ்ளவத்தை IDIAL ACADEMY இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.

மலையக கலாசார ஒன்றியத்தின் தலைவர் கே.​ஜே. சிவராஜேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், Lion R. ராஜேந்திரன்,  Lion K. முரளிதரன், Lion P. சுரேஷ் ஆகியோர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X