S. Shivany / 2021 ஜனவரி 07 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருக்கு இன்று(07) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர் நேற்றைய தினம் பிசிஆர் பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பரிசோதனை அறிக்கையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
9 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Mar 2026