2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

கொழும்புக்கு வந்த பஸ் சிக்கியது

Editorial   / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ், கெக்கிராவ மடாட்டுகம எனுமிடத்தில் இருந்த இராணுவ மற்றும் பொலிஸ் வீதிச் சோதனை சாவடியில்வைத்து, இன்று (01) அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டது.

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து தடைச் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பஸ், பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் சில வழிகாட்டல்கள் இன்னும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடைச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .