Editorial / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
புத்தளம் மாவட்டத்தில் சில அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் இடமாற்ற விடயத்தில், அரசியல் தலையீடு காணப்படுவதால் சிக்கல் நிலை தோன்றியுள்ளதாக, இலங்கை அதிபர் சங்கத்தின் செயலாளர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதனால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் இடமாற்ற விடயத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை உரியவாறு பின்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026