Editorial / 2022 மே 20 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிட்டம்புவையில் கடந்த 9 ஆம் திகதியன்று இடம்பெற்ற வன்முறையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நிட்டம்புவையைச் சேர்ந்த, 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், பஸ்ஸின் சாரதியாவார்.
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026