Editorial / 2021 ஜூலை 28 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச தாதியர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும், இன்னும் காலந்தாழ்த்தக் கூடாதென வலியுறுத்தியும். தாதியர்கள் இன்று (28) நண்பகல் 12 மணிமுதல் 1 மணிவரையிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
பகலுணவு வேளைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அந்த ஒரு மணிநேரத்திலேயே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில், நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிகள் பங்கேற்கவுள்ளனர்.
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
3 hours ago