Super User / 2011 மார்ச் 25 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
	 (எம்.பரீட்)
(எம்.பரீட்)
	
	லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனியின் (எல்.ஒ.எல்.சீ) 56ஆவது கிளை இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியாவில் திறந்துவைக்கப்பட்டது.
	
	கிண்ணியா தபால் அலுவலக கட்டிடத்திலேயே குறித்த கிளை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவில் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
Raasim Central Camp Ampara. 0752524132 Sunday, 27 March 2011 08:53 PM
பணக்காரர்களை முன்னேற்றுகிறீர்கள். வறியவர்களையும் முன்னேற்றுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025