2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

’இந்திய மீனவர்களுக்கு எதிராக போர்கொடி’

Niroshini   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

வடக்கு கடற்பரப்பில் தொடரும் இந்திய இழுவைப் படகுகளால் ஏற்படும் சொத்து இழப்புக்கு ஈடுசெய்ய முடியாத அரசாங்கம், இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தவறினால், யாழ்ப்பாணக் கடற்றொழிலாளர்களுடன் இணைந்து, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தை மேற்கொள்ளவர் என்று, கரைதுறைப்பற்று பிரதேச சபையின்  உறுப்பினர் மோ.விக்னா தெரிவித்தார்.

 

இது தொடர்பில், அவர் இன்று (12) விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .