2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2021 ஜூலை 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சொந்த பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .