2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

புதிய கல்வி பணிப்பாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Niroshini   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி வடக்கு கல்வி நிலையத்தின் புதிய கல்வி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாகப்பர் கந்ததாசன், இன்று (12) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், 112 பாடசாலைகளுக்கு மேலான பாடசாலைகளை கொண்டு இயங்கிவரும் கிளிநொச்சி கல்வி வலயம், இரண்டு கல்வி வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில்  புதிதாக உருவாக்கப்பட்ட வடக்கு கல்வி நிலையத்தின் புதிய பணிப்பாளராக, நாகப்பர் கந்ததாசன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .