2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

மேஷம்

Editorial   / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியிடத்தில் சக பணியாளர்க ளுடன் நட்பாக பழகுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நெருக்கமாக பழகுவீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்துகொள்வீர்கள். இருவரும் இன்றைய நாளை மகிழ்வுடன் கொண்டாடுவீர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .