Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த ஆண், பெண் உள்ளிட 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட நீதிவான் எம்.கணேசராசா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நேற்று ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சட்டத்தரணிகள் சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சிறையில் உள்ள கைதிகளை மகிழ்ச்சி ஊட்டும் வகையில் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என பிரதம ஜெயிலர் சமந்த தசாநாயக்கா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .