Suganthini Ratnam / 2011 மார்ச் 28 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்ட சர்வமதப் பேரவையின் பொதுச்சபைக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் அல்-அஸ்ஹர்ம.வி பாடசாலையில் நடைபெற்றது.
தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், சர்வமதத் தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
.jpg)
18 minute ago
22 minute ago
28 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
28 minute ago
55 minute ago